Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1940
இறப்பு 10 JUN 2022
அமரர் சின்னத்துரை வள்ளியம்மை 1940 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 08 தட்டாதெருச் சந்தி, அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை வள்ளியம்மை அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ராகினிதேவி(ராகினி- இலங்கை), வசந்தகுமாரி(வசந்தி- ஜேர்மனி), சந்திராதேவி(ஜெயந்தி- ஜேர்மனி), குகதாசன்(ஜேர்மனி), பிறேமினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதராஜா(வரதன்- ஓய்வுபெற்ற தபால் ஊழியர், புங்குடுதீவு), தனபாலசிங்கம், சந்திரகுமார், நந்தினி, பாலமனோகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மல்லிகேஸ்வரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், ஐயம்பிள்ளை, செல்லத்தம்பி, கணபதிபிள்ளை, பூரணம், அன்னம்மா மற்றும் மங்கையற்கரசி(இலங்கை), காலஞ்சென்றவர்களான கந்தையா, கனகலட்சுமி, மனோன்மணி, சதாலட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சரோஜினிதேவி, நவமணி, கனகசுந்தரம், துரைச்சாமி, சண்முகராசா மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும்,

தனுஜா, திவ்யா, விபூஷன், சதுர்ஜன், சகிர்சன், வினுர்சன், வபிர்சன், நவிஷன், துவாரகன், அஸ்மிதா, யனோஜன், தரணிகா, பிரவிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டியா, அதிரா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல.08, தட்டாதெருச் சந்தி,
அரசடி வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராகினிதேவி வரதராஜா - மகள், மருமகன்
வசந்தகுமாரி - மகள்
சந்திராதேவி - மகள்
குகதாசன் - மகன்
பிறேமினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்