Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்துரை வாலாம்பிகை
மறைவு - 23 JAN 2013
அமரர் சின்னத்துரை வாலாம்பிகை 2013 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை வாலாம்பிகை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன்னை இழந்து ஆண்டுகள்
 பத்து ஆனாலும் உந்தன் ஆசைமுகம்,
நேசப்புன்னகை மறையவில்லை.....!

நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே ஏன் என்னை
மறந்தாய்! நாங்கள் உன்னை
பிரியவில்லை - ஆனால் நீர்
எங்கள் அருகில் இல்லை
உம்மை யாசிக்கிறோம் - அதைவிட
 உன்னை நேசிக்கிறோம்...

இன்றோடு பத்தாண்டுகள் கழிந்தாலும்
உங்கள் நினைவுகளுடன் மறக்க
முடியாமல் மனதில்
நிறுத்தி வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute