

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தம்பிராசா அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பர் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, தயாளன், தயாபரன், தயாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாகரன், ஸ்ரீதேவி, கஜேந்தினி, சற்குணராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா மற்றும் சின்னத்தங்கம், பொன்னம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, சங்கரப்பிள்ளை, தம்பிராசா, சிவபாதநாயகி, இராசம்மா, சிவபாக்கியம், சோதிநாகரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யுகன், நிலானி, செந்துஜன், சாருஜன், சுஜித், ஹரிணி, ஜோதினி, துவாரகா(துளசி), வானுஜன், காலஞ்சென்ற லவப்பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிருத்விக் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-03-2022 வியாழக்கிழமை அன்று மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details