

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளவள்ளி(கோமளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தையலம்பா, வைத்திலிங்கம், காலஞ்சென்ற கந்தையா, கனகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா, சிவக்கொழுந்து, புஸ்பம், செல்வராணி, காலஞ்சென்ற பாலசிங்கம், நாராசர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஜானகி(தயா), கோணேஸ்வரன், வனிதா, ஜெகதீஸ்வரன், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தேவராசா, பங்கயற்செல்வி(பாரதி), ரவி, சிவாஜினி(கீதா), விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிலன், ஷர்ளா, மயூரா, ரோபிகா, றபிஞ்சனா, அகிஷன், நிகாசன், லெற்றீஷியா, அலிஷா, சுகன்யா, பவித்திரா, ரிஷபா, இந்துஜா, அதீஸ்தரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அதர்ஷா, ஆராதனா, ஆக்ஷயா, அகித், அகிஷா, மாயா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.