Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1961
இறப்பு 06 DEC 2020
அமரர் சின்னத்துரை சிறிகிரிதரன்
வயது 59
அமரர் சின்னத்துரை சிறிகிரிதரன் 1961 - 2020 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிறிகிரிதரன் அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், செலின், சரண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுணாதேவி(இலங்கை), அபிமன்னன்(இலங்கை), சிறி்ரஞ்சனிதேவி(இலங்கை), சிறிரசிகலாதேவி(பிரான்ஸ்),  சிறிகுமார்(ஜேர்மனி), சிறிசுரேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற சிறிமுரளிதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சிதமலர்(இலங்கை), பாலகுருநாதன்(இலங்கை), சுஜாதா(ஜேர்மனி), விமலாதேவி(இலங்கை), சுகந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசோதிராஜா(இலங்கை), லோகநாதன்(ஜேர்மனி), செல்வஞானம்(கனடா), விபுலானந்தம்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(கனடா), சதீஸ்குமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

குணேஸ்வரி(இலங்கை), ஜெயமாலா(ஜேர்மனி),  ரோகினி(கனடா), மாலினி(ஜேர்மனி), பாலினி(இலங்கை),  பாஸ்கரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Mon, 04 Jan, 2021