Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1964
இறப்பு 28 APR 2021
அமரர் சின்னத்துரை சூரியகுமார்
வயது 57
அமரர் சின்னத்துரை சூரியகுமார் 1964 - 2021 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bourges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சூரியகுமார் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னத்துரை லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  வைத்திலிங்கம் நடராஜா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சனி(அமுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, கஜேந்திரன், துசியந்தியா, கஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவதீதன், பமேலா, மத்தியூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சினி(ஜேர்மனி), ஜெயக்குமார்(குட்டி- சுவிஸ்), லலிதாதேவி(சின்னப்பிள்ளை பிரான்ஸ்), நந்தினி(இலங்கை), பாமினி(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற  அகிலன் மற்றும் சாந்தரூபன், சாந்தகௌரி(கௌரி சுவிஸ்), அருள்நேசன்(நேசன்-பிரான்ஸ்), சிவநந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மெலினா, மெலனி, மெல்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ்குமாரன் - சகோதரன்
லலிதா - சகோதரி
ஜெயக்குமார் - சகோதரன்
பாமினி - சகோதரி
துசியந்தியா - மகள்
துவாரகா - மகள்
கஜேந்திரன் - மகள்

Summary

Photos

No Photos

Notices