மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1930
இறப்பு 29 JUL 2021
திருமதி சின்னத்துரை சிவக்கொழுந்து
வயது 90
திருமதி சின்னத்துரை சிவக்கொழுந்து 1930 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவக்கொழுந்து அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

நாகேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, நாகரட்ணம்(ராசன்), செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தேவராசா, நாகேஸ்வரன் மற்றும் கோமலாம்பிகை(பேபி), விமலாதேவி(கீதா) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, நடராசா, சுந்தரலிங்கம், கிருஸ்ணபிள்ளை, பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், நமசிவாயம் மற்றும் கமலாவதி, திருக்கேதீஸ்வரி(யோகேஸ்), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவக்கொழுந்து, நல்லம்மா, நாகம்மா ஆகியோரின் மைத்துனியும்,

சசிரேகா யோகேஸ்வரன், லிங்கேஸ்வரன் லோசனா, வசந்தராஜ் காலஞ்சென்ற லோஜினா, சுரேகா பிரதீபன், தேவீஸ்காந் பிரேமா, ஸ்ரார்மதன் ராகினி, சுதன் அகல்யா, சுவிசன் ரஜித்தா, சுதேசன் மதுரா, சோபனா தீபன், லக்சனா ரமேஷ், கோபி சயந்தா, நிரோசன் கஸ்தூரி, கோபினா கோகிலதாஸ், நிரோசனா ரெஜீபன், சுயாந், நிவேதா, சுவேதா, கீர்த்தனா இந்துஷன், கீர்த்திகா ஆகியோரின் பேத்தியும்,

ஆதிசன், அசான், ஜனீஷ், அஜீஷ், அகன், ஆர்யன், அரசு, தாமிரா, ஹரிஷ், வினோஷ், ஹன்சிகா, ஆருஷ், ஆரத்தியா, அர்னீஷ், ஆதிஷ், அஸ்வின், அஜித், அஜிஸ்கா, யஷ்மிதா, அக்‌ஷித், அக்‌ஷரா, பிரனித், லகீசன், அட்சாயினி, ரிகாஷ், சர்வீன், சரினா, டெவினா, லவீன், மகிசாந், ரித்வின் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நாகேஸ்வரி சண்முகலிங்கம்(மகள்)

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - மகள்
நாகரெத்தினம்(ராசன்) - மகன்
செல்வன் - மகன்
ஜெகதீஸ்வரி - மகள்
இராஜேஸ்வரி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்