2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
22 DEC 1950
இறப்பு
30 AUG 2020
அமரர் சின்னத்துரை சற்குருநாதன்
முன்னாள் இயந்திர வல்லுநர் பரந்தன் இரசாயன தொழிற்சாலை
வயது 69

அமரர் சின்னத்துரை சற்குருநாதன்
1950 -
2020
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சற்குருநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன
போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும்
ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம்
குலதெய்வமே பணிகின்றோம்
உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த
கரங்களும் நாம் ஆழ்ந்து
உறங்கிய பாச மடியும் இன்பம்
தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள்
இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட
போதிலும் உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும்
ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான
எங்களின் தேடல்கள் எங்கள்
உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோண்டாவில், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 30 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலி
Tue, 29 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 18 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 27 Aug, 2023
Request Contact ( )

அமரர் சின்னத்துரை சற்குருநாதன்
1950 -
2020
கோண்டாவில், Sri Lanka