கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathurai Sasikaran
1973 -
2026
எங்கள் அருமை நண்பர் சசி அவர்கள் எம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற தகவல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை இப்படி ஏன் நடந்ததென்று நினைத்து நினைத்து அழுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முடியாத நிலையில் இருக்கிறேன். நண்பரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் 😭
Tribute by
Bala
Friend
United Kingdom
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute