

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சாந்தரூபன் 07-04-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன், சபீன், சாதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம்(வெள்ளை- பிரான்ஸ்), சறோஜினிதேவி( பிரான்ஸ்), வரதராஜா(அப்பு- பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணாநிதி(சின்ன வெள்ளை), சுசிலாதேவி(கனடா), சசிகலாதேவி(கனடா), நந்தினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேந்திரன்(Y.S- பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(கனடா), ஜெயரட்ணம்(கனடா), சிறீகுமார்(பிரான்ஸ்), சூரியகுமார்(பிரான்ஸ்), ரஞ்சினி(ஜெர்மனி), ஜெயக்குமார்(குட்டி- சுவிஸ்), நந்தினி(இலங்கை), பாமினி(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Apr 2021 10:30 AM - 11:30 AM
- Sunday, 18 Apr 2021 10:30 AM - 11:30 AM
- Tuesday, 20 Apr 2021 2:00 PM - 3:00 PM
- Wednesday, 21 Apr 2021 1:00 PM - 2:15 PM
- Wednesday, 21 Apr 2021 2:30 PM - 3:00 PM