Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 1944
இறப்பு 07 MAY 2024
திரு சின்னத்துரை சண்முகராஜா
வயது 80
திரு சின்னத்துரை சண்முகராஜா 1944 - 2024 உக்குவளை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மாத்தளை உக்குவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சண்முகராஜா அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் 08-05-2024 புதன்கிழமை அன்று சுப்ரீம் மலர்ச்சாலையில்(பொரளை) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-05-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices