

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இரத்தினசிங்கம் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தெய்வனைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ரெத்தினம் சின்னமயில் தம்பதிகளின் அருமை மருமகனும்,
ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ், ராஜினி, சுஜனி, தரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிஷா, இராகுலன், ரமணன், பகீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கரெட்ணம், தங்கச்சிம்மா, பாலசிங்கம், தனபாலசிங்கம், திருமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெட்ணசோதி, தியாகசோதி, சிவசோதி, குமரசோதி, தேவமலர், இதயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்த்தனா, ஷர்வன், ஷாரு, நில்ஷி, ஷான்வி, உஷாந், லாசினி, கிர்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல. 29/12A, நோபேட் மாவலகே மாவத்தை, மருதானை வீதி, கெந்தலை, வத்தளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கெரவலபிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.