1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை பூபாலசிங்கம்
வயது 71

அமரர் சின்னத்துரை பூபாலசிங்கம்
1949 -
2021
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-02-2022
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தன் - மகன்
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.