10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை பொன்னம்பலம்
(இரட்ணசபாபதி)
வயது 87

அமரர் சின்னத்துரை பொன்னம்பலம்
1927 -
2015
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கோண்டாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பொன்னம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-04-2025
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
இன்றுடன் பத்து ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
சீதா, ஈசன், விசய, வரதா மற்றும் குடும்பத்தினர்