யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதன் அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வனதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலாதேவி, யோகநாதன், சகுந்தலாதேவி, சிவநாதன், லோகநாதன், வைத்தியநாதன், நிர்மலாதேவி, சர்வநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்கந்தராஜா, கமலாசினி, நித்தியானந்தன், விஜயகுமாரி, பவாணி, ஜெயகதாம்பிகை, வேதமூர்த்தி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், பத்மாவதி, இராசேந்திரம், நாகேந்திரம், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜனி - சயிவன், கஜன், ரதூசன் - நவதர்சிக்கா, ராகவி - ஜங்கரன், ரக்சன், நிருபன் - நர்மிதா, நிதர்சனா - கீசன், சயந்தன், ரஜிந்தன், கோகுலன், சாயித்தியன், தீபிக்கா, கார்த்திக், கிருஷான், யோதிகா, யோகிதன், நிவேதிகா, தானுகா, தானிகா, தயிகா, ஆகியோரின் அன்புப் பேரனும்,
வர்சா, கவின், ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்