திரு சின்னத்துரை பரமேஸ்வரன்
ஓய்வுபெற்ற முகாமையாளர், சில்வா & கோ
வயது 63
திரு சின்னத்துரை பரமேஸ்வரன்
1962 -
2026
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathurai Parameswaran
1962 -
2026
நல் இதயம் கொண்ட தம்பி பரமேஸ்வர. அண்மையில் நீண்ட உரையாடல் செவியில் இன்றும் அதிர்வலைகள். காலன் பாதிவழியில் உன்னை ஆட்கொண்டுவிட்ட செய்தி கனதியானதுதான். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute
We are saddened to hear the sudden message . Our heartful condolences to his family