மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை நவமணி அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
நகேந்திரன், சோமசுந்தரம், பத்மகுமார், லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆசா, மஞ்சுளா, தங்கேஸ்வரி, சாந்தி,சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதிபன்(இலங்கை), துசாந்தி(இலங்கை), அனுசியா(இலங்கை), சிந்து(இலங்கை), சுதர்சினி(லண்டன்), டயனா(இந்தியா), ஜெனிதா(இலங்கை), கார்த்திகா(பிரான்ஸ்), கார்திபன்(பிரான்ஸ்), காண்டிபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கெப்பர், தங்கேஸ்வரி குடும்பம்