யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி காலணை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகேந்திரம் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிக்குமார், ரமேஸ்குமார், சதீஸ்குமார், குகானந்தா, ராகவன், யசோதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினம், காலஞ்சென்ற பரிமளம், மற்றும் இராஜரட்ணம் செல்வரத்தினம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், செல்வநாயகம் மற்றும் சரஸ்வதி, இராஜேஸ்வரி, செல்வராணி, செல்வமலர், இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீதா, பாசினி, கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷானிகா, யாவின், டாவின், நிறைவின், ரவிதாயிணி, சேயோன், சேரன், விஷ்ணு, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இளையப்பு ஐயாத்துரை, இளையப்பு கந்தையா, இளையப்பு சின்னம்மா, இளையப்பு தங்கம்மா, இளையப்பு அப்பாக்குட்டி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 07 Nov 2024 10:30 AM - 11:30 AM
- Thursday, 07 Nov 2024 11:30 AM - 1:30 PM
- Thursday, 07 Nov 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details