கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Nadarasa
1950 -
2023
மீளாத்துயில் கொண்டு எம்மை துயரத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் நடராஜா அண்ணா. நினைத்துப் பார்க்க முடியவில்ல நடந்ததை.... கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபமும் அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்