Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUN 1948
மறைவு 19 JUL 2026
திரு சின்னத்துரை நடராஜா
வயது 78
திரு சின்னத்துரை நடராஜா 1948 - 2026 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நடராஜா அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செனகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசங்கர், உதயசங்கர், நிரஞ்சனி, ரகுசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மிளா, ஷெஹ்னீலா, ரஞ்சீவ், அனிசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஹன்யா, ஆரின்யா, அனேஹன், அயான், ரேஷான், ஆமிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி,வியாகேஸ்வரி, பூமலர், அருந்தவராஜா மற்றும் சோதிமலர், ராணிமலர், நவமலர், நாகேஸ்வரி, ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், குணசிங்கம், ஜெயரட்ணம், சிவசாமி, பாலகிருஷ்ணன், இரத்தினம், இரத்தினசிங்கம் மற்றும் கமலாதேவி, கௌசலா, அரியரட்ணம், சபாரட்ணம், பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் ராணி, கிருபா, சௌந்தரலக்‌ஷ்மி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Sinnathurai Nadarajah, originally from Veerabhadra Temple Road, Uduppiddy, Jaffna, and a resident of Canada, passed away peacefully on Sunday, 19 July 2026.

He was the beloved son of the late Sinnathurai and Ilayatchi, and the beloved son-in-law of the late Senagaratnam and Chellamma.

Dearly beloved husband of Pushparani.

Loving father of Ravisankar, Uthayashankar, Neeranjini, and Ragusangar.

Beloved father-in-law of Tharmila, Shehneela, Ranjiv, and Anisiga.

Cherished grandfather of Ahanya, Aarinya, Anehan, Ayaan, Rayshaan, and Aamyra.

Beloved brother of the late Rasalakshmi, Viyageswari, Poomalar, Arunthavarajah, and of Sothimalar, Ranimalar, Navamalar, Nageswari, and Anandarajah.

Beloved brother-in-law of the late Rasaratnam, Gunasingam, Jeyaratnam, Sivasamy, Balakrishnan, Rathinam, Rathinasingam, and of Kamaladevi, Kausala, Ariyaratnam, Sabaratnam, and Panjalingam.

Brother of the late Ganapathipillai, and of Rani, Kiruba, and Soundaralakshmi.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரகு - மகன்
ரவி - மகன்
உதயசங்கர் - மகன்
நிரஞ்சனி - மகள்
புஸ்பராணி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices