யாழ். அளவெட்டி தெற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயில்வாகனம் அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்பு பாசமிகு கணவரும்,
பகீரதன்(யாழ்ப்பாணம்), பத்மலோஜினி(சுவிஸ்), அருட்செல்வன், அருந்ததி(கனடா), கலைவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வாமதேவன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதம் நாகராசா, வேலாயுதம் பூவாலராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராஜன்(சுவிஸ்), சுஜாதா(யாழ்ப்பாணம்), வருணாளினி(கொழும்பு), லோகேஸ்வரன்(கனடா), இதயவிஸ்னு(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திலக்ஷன்(கனடா), நிரோஸ்(சுவிஸ்), திலக்ஷனா(இலங்கை), டினேஸ்(சுவிஸ்), கணபரன்(கனடா), சஜினா(கனடா), யுபபரன்(இலங்கை), சஜ்சனா(கனடா), உமயா(கனடா), காலஞ்சென்ற வசீகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2026 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94740571861
- Mobile : +41765932654
- Mobile : +16476274740
- Mobile : +16478336293
- Mobile : +94771987331
- Mobile : +41763837455
- Mobile : +14168946364
- Mobile : +94771338021
- Mobile : +918122113475