யாழ். சுன்னாகம் பருத்திகலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயில்வாகனம் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
றமேஸ் கண்ணா(பிரான்ஸ்), சுரேஸ்பிரபுராம்(சுவிஸ்), ஹரிப்பிரசாத்(சுவிஸ்), கல்பனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா(பிரான்ஸ்), ஞானகலா(சுவிஸ்), சயந்தன்(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
மிதுஷா(சுவிஸ்), வர்ஷா(சுவிஸ்), ஜருஷா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
S.சிவகுமார்(ஓய்வுபெற்ற ஆசிரியர் கொக்குவில் இந்து கல்லூரி), T.மகேஸ்வரி, M.புவனேஸ்வரி, S.கோபாலகிருஷ்ணன், S.நடராஜா(ஜேர்மனி), S.விக்னேஷ்வரன்(ஜேர்மனி), P.ராசாமணி(சுவிஸ்), S.ஜெயஸ்ரீபவன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
T.மகேஸ்வரி(கனடா), M.ராஜேஸ்வரி, S.யோகேஸ்வரி, R.கணேசலிங்கம், R.சண்முகலிங்கம்(சுவிஸ்), K.நந்தகுமாரி(டென்மார்க்), S.சசிந்திரா(கொழும்பு), காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details