யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு, நோர்வே Måløyy, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை முத்தையா அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
லதா(ஒஸ்லோ, நோர்வே) பார்த்தீபன்(நோர்வே) ஜனார்த்தனன்(ஒஸ்லோ, நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சேதுரூபன்(ஒஸ்லோ, நோர்வே) செல்வராணி(ஒஸ்லோ, நோர்வே), துளசிகா(ஒஸ்லோ, நோர்வே) ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் மற்றும் மகேஸ்வரி(பிரான்ஸ்), ஜெயராஜா(பிரித்தானியா), தங்கேஸ்வரி(நல்லூர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் காந்திமதி(லண்டன்), சத்தியசீலன்(நல்லூர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவீனா, பிரவீனா, லவண்யா, மதுஷகா, யனிஸ், கஸ்மிதா, டெலிசியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Jan 2025 9:00 AM - 11:30 AM
- Wednesday, 22 Jan 2025 12:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4747260078
- Phone : +4747944944
- Mobile : +4798887389
- Mobile : +4791789496