
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges, Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரன் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், விஜயதேவி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
தட்சாயி, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காண்டீபன், பொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்யா, கவின், மயிலன், திமொதெ, நிலா, கஜன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான சோதிநாதன், தவமலர் மற்றும் கிருஷ்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமூகன், சுபாஷினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கஜனி, தாரணி, கஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷாந்தி, சமந்தா, கிருஷாந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 01 May 2025 2:00 PM - 4:00 PM
- Saturday, 03 May 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 04 May 2025 2:00 PM - 4:00 PM
- Monday, 05 May 2025 11:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33652737618
- Mobile : +33768647551