Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1961
இறப்பு 10 SEP 2023
திரு சின்னத்துரை மகாலிங்கம்
வயது 62
திரு சின்னத்துரை மகாலிங்கம் 1961 - 2023 kalvayal, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலிங்கம் அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தில்லைநாயகி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற முத்தையா, இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுசன், மதுசா, சாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மணிவண்ணன், மல்லிகானந்தன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, மகேந்திரராசா, புஸ்பானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்துசா, லிந்துசா, சுதாகர், சுவீற்றா, சுமதி, சுபிதா, சுபீனா, ஆதித்தன், ஸ்ரீரங்கா, றதிக்கா, றஜீனா, சிவதீபன், சிவகயன் ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,

பிரதீபன், திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரதிவதனி, ஈஸ்வரன், ரமணி, ஐங்கரன், கெங்காதரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாபரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கௌரி, சிவாஜினி, கஜவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாரணி அவர்களின் அன்புச் சிறியதந்தையும்,

அனுசுயா, அஜித்திரா, சனோஜன் ஆகியோரின் பெரியதந்தையும்,

ஈயிதன், அனுஷ், ஆரணி, அபிராமி, அக்‌ஷயன், அக்‌ஷரன், வதுஷா, வர்ஷா, அபிசேக், அனோஜன், அபிநயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்வயலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Sinnathurai Mahalingham born in Kalvayal (Chavakachcheri, Sri Lanka), lived in Mitcham (London, UK) has passed away on Sunday, September 10th, 2023, in his birth town of Kalvayal.

He is the youngest son of the late Sinnathurai & late Thilanaiyagi, son-in-law of the late Muthiah & Tasalaxshmi.

Loving husband of Esswary Mahalingham.

Loving father to Mathuson Mahalingham, Mathusa Mahalingham, and Shaline Mahalingham.

He was the loving brother and brother-in-law of the late Mr. Manimanan & Mrs. Manimanan (Sri Lanka), Mr. & Mrs. Mallikanthan (Sri Lanka), the late Mrs. Mallikadevi & Mr. Palasingham (Sri Lanka), Mr. & Mrs. Mahenthirarasa (Sri Lanka), and Mr. Pushpananthan & the late Mrs. Pushpananthan (Sri Lanka).

He was the loving uncle of Sinthuja, Linthuja, Suthakar, Sweeta, Sumathi, Subitha, Suveena, Athithan, Piratheepan, Thileepan, Sri Ranka, Rathika, Rajeeka, Sivatheepan, & Sivakajan.

He was the loving brother in law of Mr Thayaparan & Mrs Rathivathani (Germany), Mr Easwaran & Mrs Gowri (Germany), the late Ketheswaran, Mr Ravichandran & Mrs Ramani (Sri Lanka), Mr Ayngaran & Mrs Sivajini (UK) and Mr Kengatharan & Mrs Kajavathani (UK).

He was the much adored and sincerely loved Uncle of Tharani, Eejithan, Anush, Aarani, Abirami, Akchayan, Aksharan, Anusuya, Ajiththira, Sanojan, Vathusa, Varrshaa, Abishek, Anojen & Abbinayah.

Relatives and friends are respectfully invited to attend Mr. Sinnathurai Mahalingham’s funeral, to be held at his home in Kalvayal, (Chavakachcheri) commencing at 10:00 am Thursday 14th, September, 2023, followed by the cremation at Kannadi Peti, Chavakachcheri.

This notice is provided for all family and friends.

Note: Live link will be provided soon.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமணி - மைத்துனி
ஐங்கரன் - மைத்துனர்
சுதாகர் - பெறாமகன்
மதுசன் - மகன்

Summary

Photos

No Photos

Notices