Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 DEC 1951
இறப்பு 11 MAR 2023
அமரர் சின்னத்துரை மகாலிங்கம்
வயது 71
அமரர் சின்னத்துரை மகாலிங்கம் 1951 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach Neuss ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலிங்கம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பரஞ்சோதி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற Gabi அவர்களின் அன்புக் கணவரும்,

Klaus(Germany), Klaudia(Germany) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துசாந்தன்(ஜேர்மனி) அவர்களின் ஆசை மாமனாரும்,

சிவராசா(தம்பி- பிரான்ஸ்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dilaani(Germany), Ariyan(Germany) ஆகியோரின் அன்பு பேரனும்,

நளினி(பிரான்ஸ்), தர்மகுலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிளவுடியா - மகள்
துசாந்தன் - மருமகன்
சிவராசா - சகோதரன்
கலா - சகோதரி

Summary

Photos

No Photos

Notices