Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1934
இறப்பு 07 APR 2022
அமரர் சின்னத்துரை குலசேகரம்
ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்- இலங்கை நிர்வாக சேவை
வயது 87
அமரர் சின்னத்துரை குலசேகரம் 1934 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, மயிலிட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை குலசேகரம் அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மங்களம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

கணேசபதி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகன்(ஜேர்மனி), ஜனகன்(கனடா), ரஞ்சினி(கனடா), சயந்தன்(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

அன்னலிங்கம்(பத்மசிங்கம்) அவர்களின் அருமைச் சகோதரரும்,

வாசுகி(ஜேர்மனி), கோமதி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

நகுலேஸ்வரி- அன்னலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கணேசபிள்ளை- ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான கனகராசா, கமலசோதி - விசாகப்பெருமாள் மற்றும் சிவராசா- ராஜேஸ்வரி(கனடா), வரதராசா- ஜமுனாராணி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

ஜேர்மனியைச் சேர்ந்த றஜிவ்- நிரோஜா, டஜிவ், அனுஜிவ், டெனிவ், கெவின், கனடாவைச் சேர்ந்த சினேகா, சச்சின், கபில், ஹரினி, ஹபிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நைரா ரஜீவ்(ஜேர்மனி) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Sinnadurai Kulasegaram was born in Vannarpannai Srilanka, Lived in Alaveddy, Colombo, Myliddy, Canada Toronto and passed away peacefully on thursday 7th april 2022.

He was the loving son of Late Sinnadurai & Late Mankalam.

Loving son-in-law of Late Ponnaiah & Late Sellamma,

Loving husband of Kanesapathy.

Beloved brother of Annalingam(pathmasingam).

Loving father of Mohan(Germany), JANAGAN, Ranjini, Sayanthan.

Loving father-in-law of Vasuki(Germany), Komathy, Karunakaran.

Beloved brother-in-law of Naguleswary - Annalingam, Late Kanesapillai - Rajeswary(Canada), Late Kankarasa, Late Kamalasothi-  Late Visakaperumal, Sivarasa - Rajeswary, Varatharasa - Jamunarani.

Beloved grandfather of Rajif - Niroja(Germany), Dajif(Germany), Anugif(Germany), Denif(Germany), Kevin(Germany), Sneca(Canada), Sachin(Canada), Kabil(Canada), Hareni(Canada), Kabish(Canada).

Loving great grandfather of Nayra(Germany).

This Notice is Provided for all Family and Friends.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
ஜனகன்(ஜனோ) - மகன்
ரஞ்சினி(ரஞ்சி) - மகள்
சயந்தன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 07 May, 2022