யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நாவலர் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை குகேந்திரன் அவர்கள் 06-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு காமாட்சிபிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசண்முகி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜகஸ்தூரி தங்கமலர் அவர்களின் பாசமிகு மருமகனும்,
சித்திரா(ஜேர்மனி), சுபத்திரா(லண்டன்), சுசித்திரா(ஜேர்மனி), யசோதரா(லண்டன்), சிவபாலன்(சிவா- லண்டன்), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இலங்கைநாயகி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, சரோஜினிதேவி ஆகியோரின் ஆசை மைத்துனரும் ஆவார்.
ன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 8:00 மணி முதல் 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Heartfelt condolences to his family,friends,relatives and loved his soul rest in peace.