

யாழ். தென்மராட்சி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rosny-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(தபால் ஊழியர்) செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், அருணகிரிராசா, காலஞ்சென்ற ஞாணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வறஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தகுமாரி, கமலேஸ்வரன், காலஞ்சென்ற கோகிலகுமாரி, விமலேஸ்வரன், விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற துரைஅழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டயானி, டனுஷன், டயுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நியூரன், அபிசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மகேந்திரன், இராஜேஸ்வரன், நகுலேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயசீலன், உமாவதி, சகிலா, சிவா, சாந்தினி, விக்கினேஸ்வரன், தவரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளரி, விஜிதா, வவி, றூபன், அருள் ஆகியோரின் அன்புச் சகலனும்,
டிலானா, நிதிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பெறாமக்களின் பாசமிகு பெரியப்பாவும்,
மருமக்களின் பாசமிகு மாமாவும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 07 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 09 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 12 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 12 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 12 Aug 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41779380069
- Mobile : +33644167563
- Mobile : +33614367741
- Mobile : +33753735819
- Mobile : +33646386232