யாழ். பருத்தித்துறை பழைய உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கார்த்திகேசு அவர்களின் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(ஜேர்மனி), இந்தி(இலங்கை), கலா(ஜேர்மனி), பானு(டென்மார்க்), ஜெயக்குமார்(சுவிஸ்), மதி(இலங்கை), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கத்துரை(ஜேர்மனி), சிறீராம்(இத்தாலி), இரட்னலிங்கம்(ஜேர்மனி), சந்திரமோகன்(டென்மார்), பாசமலர்(சுவிஸ்), முரளிதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுயேந்திரா, கிரிசாந்தன், ரமேஸ், ரகு, கீர்த்தனா, திவ்வியா, சகானா, சஜீவன், ஜெனுசன், ஜெனன், சுஜன், விஸ்னு, சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பருத்தித்துறை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிறப்பும் இறப்பும் மாற்றத்தின் வெளிப்பாடு..... மாற்றம் ஒன்றே நிரந்தரமானது. மனித வாழ்வில் இறப்பும் ஓர் மாற்றவடிவமே! அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....