யாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகலிங்கம் அவர்கள் 07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற துரைசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோசுவா, ஜேஷ் ஆபிரகாம், ஆரோன், எஸ்தர், சலோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரியா ஆபிரகாம் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராஜலட்சுமி(லண்டன்), யோகநாதன்(இலங்கை), பகவதி(லண்டன்), சிவநாதன்(நோர்வே), நிர்மலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகலா(இந்தியா), பாலச்சந்திரன்(கனடா), ஞானச்சந்திரன்(லண்டன்), சசிகலா(லண்டன்), சித்திரகலா(லண்டன்), காலஞ்சென்ற சண்முகநாதன்(கனடா), ரவிச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 25 Oct 2022 11:30 AM
- Tuesday, 25 Oct 2022 2:00 PM
- Tuesday, 25 Oct 2022 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I remember him dearly as a very kind and humble person. My deepest condolences to the family 🙏 May his soul Rest In Peace.