Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 02 FEB 1946
விண்ணில் 24 NOV 2018
அமரர் சின்னத்துரை கனகலிங்கம்
ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகஸ்தர்
வயது 72
அமரர் சின்னத்துரை கனகலிங்கம் 1946 - 2018 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Blanc Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகலிங்கம் அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சி, சுபோதினி, றொஷானி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராசசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சந்திரவதனா மற்றும் சகுந்தலா(லண்டன்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சட்டநாதன், கோபிநாதன், துளசிதாசன், கிரேக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாக்கியலக்சுமி, கமலா, இலங்கநாதன், கலாமதி, ஞானேஸ்வரன், விஜயகுமார், சம்பந்தர், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, காராளசிங்கம், இராசசிங்கம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி, தீபன், அஷான், ஆர்த்திகா, தன்சி, டிபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices