யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஓமன் Muscat, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை ஆறுமுகம் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னதுரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
வினித்தா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டிலான் அவர்களின் அன்பு மாமனாரும்,
சுந்தரநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
யேவதி, அருமைத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளசலை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
தர்மசீலன், தர்சிக்கா, தர்சனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டானியல் அருஷன், யோஷ்வா கிரிஷன், அஷ்ரன், செனோபியா, ஸ்ரீஷான், ரெஜினோல்ட் ஏடிரியன், அதாலியா மிஷேல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 May 2024 10:00 AM - 2:00 PM
- Sunday, 12 May 2024 10:00 AM
- Sunday, 12 May 2024 12:30 PM
Our deepest condolences to your family may he rest in peace