Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1952
இறப்பு 10 APR 2021
அமரர் சின்னத்துரை அருளானந்தன்
வயது 68
அமரர் சின்னத்துரை அருளானந்தன் 1952 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருளானந்தன் அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா(Jessie), Jemela, Jenisa, Jenopa, Gope, Niroja ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வராணி- காலஞ்செனற ஏகாம்பரம், அற்புதராணி- அன்னலிங்கம், யோகநாதன்(Titti), தர்மராசா(தறமு), சந்திரா- அல்போன்ஸ்(சாந்தி), மல்லிகா- கங்காதரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா(ஸ்ரீ), குணசிங்கம்(வவா), பிரபா- ஜீவா, கேமா- திருவருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sinnathurai Arulananthan was born in Vellanai, Jaffna, Sri Lanka, lived in Scarborough, Ontario, Canada and Passed away Peacefully on April 10, 2021.

He is the loving son of Sinnathurai Kanthar,  Rasamma Valipuram.

Loving   husband of Kamaladevi Arulananthan.

Loving  brother of  Thevarani, Athputharani, Yoganathan(Titti),  Tharmarassa, Chanthira, Malika, late Sri Skandarassa(Sri), Kunasingam (Vava), Prabha, Hema.

Loving   father of Jeyasutha(Jessie), Jemela, Jenisa, Jenopa, Gope, Niroja.

Loving   grand father of Nickisha, Jaylen, Rihanna, Jeronie, Aisha.

Loving   father in law of Nixon, Rajan, Glen, Yaseela, Pranavan.

This notice is provided for all family and friends.  

Live link:  Click here    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices