Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1946
இறப்பு 25 DEC 2024
திரு சின்னத்துரை அரியரட்ணம் (அரியம்)
Supervisor -Lanka Cement Limited- Kankesanthurai
வயது 78
திரு சின்னத்துரை அரியரட்ணம் 1946 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கந்தரோடை ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அரியரட்ணம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்க்ளான சின்னத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி(சறோ- முன்னாள் பிரதம தாதி- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாஹரி(பிரபா-Toronto), காகுஸ்தன்(பாபு-Ottawa), கோகுலன்(கோபு-Toronto), முகுந்தன்(Toronto), தாமரைச்செல்வன்(செல்வன் -Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணீகரன்(அரன்-Toronto), ஷொபிசான்(சோபி-Ottawa), ரமணி(Toronto), கம்சவதனி(கம்ஷா-Toronto), ஜெனித்தா(ஜெனி-Toronto) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரா, அர்ஜீன்(Toronto), மரீனா, நாதியா, ஹரிதாஸ்(Ottawa), அனந்திக்கா, அல்வின்(Toronto) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அன்னலஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் ராஜநாயகம்(லண்டன்), ஸ்ரீலஷ்மி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, தவமணி மற்றும் பரமேஸ்வரி, ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகநாதன், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரபா - மகள்
காகுஸ்தன் - மகன்
கோபு - மகன்
முகுந்தன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Akka and Ranjan Family

RIPBOOK Florist
Canada 3 months ago

கண்ணீர் அஞ்சலிகள்