யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுந்தரலிங்கம்(முன்னாள் C.T.B பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நவரட்ணம் மற்றும் தங்கராணி(தேவி) ஆகியோரின் அன்புச் சசோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி), பரமேஸ்வரி மற்றும் பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பாலகுமார், பிரேமாவதி, கிரிஜாவதி, யசிந்தகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
வாணி, பிரேமநாதன், ஜெகதீஸ்வரன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவின், ஷவின், ரெவின் கயந்தினி, கஜந்தன், மதுஷா, கலைமதி, கஜன், ஜெதுர்ஷன், மதுஷா, சுருதி, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாய்தர்வந், சாய்கர்னி, சாய்சஸ்திகா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
கோகிலவாணி, கலைவாணி, செல்லக்குமார் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
தீபா, வித்தியா, கஜன், சுஜன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
நந்தா, லலிதா, கண்ணன், லதா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Feb 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 10 Feb 2025 10:00 AM - 11:45 AM
- Monday, 10 Feb 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479688972
- Mobile : +14169174112
- Mobile : +14166240904
- Mobile : +14168172633
- Mobile : +19058589205