Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAY 1949
இறப்பு 11 NOV 2022
அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்
பெயின்ரர்
வயது 73
அமரர் சின்னத்தம்பி நவரத்தினம் 1949 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:31/10/2023

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு அணையாத
 தீபத்தைப்போல் உங்கள்
 நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
 நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
 ஈர விழியோடு பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம்

கண்ணீரில் உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
 என்றும் உம் பிரிவால் வாடும்
 குடும்பத்தினர்.

தகவல்: ஜெயந்தி(ரவி) - மனைவி, நவரட்ணராஜா(றுாபன்) - மகன், சுவர்ணா(மதி) - மகள், சுஜாதா(சுபா) - மகள், ஜசிதா(ஜசி) - மகள், சாேபிகா - மகள், தர்சிகா - மகள் மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 16 Nov, 2022