மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
தாளையடி வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதங்கம் நல்லதம்பி அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசையா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), அம்பிகாவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை), யோகாவதி(இலங்கை), சுந்தரலிங்கம்(சுவிஸ்), யோகராணி(நோர்வே), சிறிஸ்கந்தராஜா(சுவிஸ்), திருச்செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பேத்தி- வளர்மதி கிருஷ்ணகுமார்