யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கேஸ்வரி கந்தசாமி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி முத்துசாமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காந்தரூபன், ராதா, கணேந்திரன், இராஜவரேதயம், பிரமேந்திரா, சிறீதரன், தயாபரன், ராஜாராம், சிவரேணுகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லஷ்சுமி, சிறீரங்கநாதன், ரஞ்சினி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, சுகந்தினி, சாரதாதேவி, சிறீசுயந்தி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காங்கேயன், கார்த்திகா, ஜனகன், ஆரணி, சிந்தி, வினோதினி, விதுசன், சகானா, பிரசன்னா, பிரசாத், சாம்பவி, டிலன், ஆசிதா, தனுஷா, அனுஷா, தனுஷன், சங்சீவ், சங்கவி, சுவேதா, மிருஷன், ரேஷ்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரணி, அபிராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்்