யாழ். கரவெட்டி தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் சின்னத்தங்கம் மார்க்கண்டு அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைராத்தை, சின்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
கண்மணி, புவனேஸ்வரி, செல்லாச்சி, சோதிலிங்கம், உருத்திரன், ஆனந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாதேவன், சறோஜாதேவி, செல்வராணி, சுகிர்தா, மாலினி, வாமதேவன், ஈஸ்வரன், கேசவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரத்தினம், வாசுகி, குலம், தயானந்தன், நளினி, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாணிதாசன், ஜெனிபா, ஜெனார்த்தன், லக்ஷன் லக்ஸ்மன், லக்ஷயா, டினிஸ், சஞ்ஜே, அஸ்வின், அசோக், றிசான், அக்ஷனா, வர்ணன், ரிஷி, சமித்தா, ஜபிசா, ஆதவன், கேசவன், வினோத், வர்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரியானா, றிசானா, ஏரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 12 Oct 2023 2:30 PM - 3:00 PM
- Thursday, 12 Oct 2023 5:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details