

யாழ். உடுப்பிட்டி பொக்கனைச் சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் ஆறுமுகம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லாச்சி தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற இளையகுட்டி, சீதாதேவிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையகுட்டி ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கதிரவேலு, பொன்னம்மா மற்றும் கனடாவில் வசிக்கும் பாக்கியம், இராயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தகுமார், விஜயகுமார், சந்திரகுமார் மற்றும் கனடாவில் வசிக்கும் யெயகுமார், உதயகுமார், சந்திரகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயந்தினி, ரஜினா, ஏவா, சுவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவாரிகா, மாத்மிகா, அனுஸ்கா, ஜெசிந் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ரவீற்ரா, யுவீற்ரன், காயற்ரீனா, சர்மீற்ரா, லக்கீற்ரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Jul 2025 8:30 AM - 11:00 AM
- Sunday, 13 Jul 2025 11:00 AM - 1:00 PM
- Sunday, 13 Jul 2025 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167299152
- Mobile : +16474644870
- Mobile : +14163887137
- Mobile : +14163887137