மரண அறிவித்தல்

அமரர் சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்
(காண்டிபன்)
வயது 55

அமரர் சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்
1966 -
2021
சிறுப்பிட்டி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(அய்யாத்துரை), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்), ஸ்ரீகந்தராஜா(ரவி- பிரான்ஸ்), பத்மாவதி(கலா- டென்மார்க்), லீலாவதி(அவ்வை- வவுனியா), சிவாகரன்(சிவா- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 19 Aug 2021 10:00 AM - 12:45 PM
தகனம்
Get Direction
- Thursday, 19 Aug 2021 1:30 PM