Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1952
இறப்பு 25 OCT 2026
திரு சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை (Pillai Anna)
வயது 73
திரு சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை 1952 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி குமரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, வைராத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

Trishana, Hanshika பாசமிகு தாத்தாவும்,

சிவஞானசுந்தரம், இலட்சுமி, செல்வதி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜீவரத்தினம், செல்வரத்தினம், அன்னரத்தினம், நாகம்மா, அழகரத்தினம், இராஜேஸ்வரி, இராஜேந்திரம், இராயகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராதிகா - மகள்
ஜெயகாந்தன் - மருமகன்
தங்கரத்தினம் - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices