

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சதானந்தன் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னமணி தம்பதிகளின் மருமகனும்,
சதானந்தன் புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, கிருஷா, சபீனா, ரிபானி, பஷ்கால் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், சிவானந்தன், முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தகுமார், காலஞ்சென்ற சதீஸ்குமார் மற்றும் சுரேஸ்குமார், சறோஜினிதேவி, குணபாலதேவி ஆகியோரின் மைத்துனரும்,
திலீபன், ஹாகன்,பென்ஜமின், செபஸ்ரியான் ஆகியோரின் மாமனாரும்,
வசீகரன், திருசன், கவின், ஆலியா, நோவா, நீலா ஆகியோரின் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Apr 2025 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4571603915
- Mobile : +4531504031
- Mobile : +447449198094
- Mobile : +491781472680