முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பொன்னம்பலம் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னம்மா சின்னத்தம்பி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா வினாசித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
நித்திலநங்கை(ஐக்கிய அமெரிக்கா), அருள்நங்கை(ஐக்கிய அமெரிக்கா), சந்தனநங்கை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(செல்லத்தம்பி), குட்டித்தம்பி(செல்லையா), நாகம்மா- சிவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குமரரேசன்(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பௌரானிகன்(ஐக்கிய அமெரிக்கா), அபிநயன்(ஐக்கிய அமெரிக்கா), கிறிஸ்னி(ஐக்கிய அமெரிக்கா), ஹரி(ஐக்கிய அமெரிக்கா), செயோன்(பிரித்தானியா), ஆர்த்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 01 May 2021 9:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences to Niththy & Tharma family. May his soul Rest in Peace.