

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோ அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராசன், ரஞ்சன், சுதா, காலஞ்சென்ற ரவி, ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மலர்ராணி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யாதவராயர், மாக்கிறேற், காலஞ்சென்ற வில்பிரட், றெஜி, மங்கையற்கரசி, வவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரன், உமா, வாணி, வரதன், விவேகன், வளவன், கண்ணன், கீரன், வானதி, சிவஞானம், கண்மணி, றோகினி, விஜயமலர், விஜயகுமார், ஜெயபால், ஜெயமலர், கரன், ஜெரன், கரின், ஜக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயகுமார், வசந்தி, மனோகர், சாந்தி, சுகந்தி, லதா ஆகியோரின் பாசமிகு குஞ்சையாவும்,
மதி, காலஞ்சென்ற சதீஸ், டயஸ், டயனா ஆகியோரின் ஆசை அப்பாவும்,
பிரகலாதன், தாரணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ராஜி, வினோத், அக்ஷயா, அபிநயா, அருணிக்கா, தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நெடுந்தீவு கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டைராமன் சல்லி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.