அமரர் சின்னத்தம்பி யோகலிங்கம்
வயது 61
அமரர் சின்னத்தம்பி யோகலிங்கம்
1947 -
2009
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Yogalingam
1947 -
2009
நேற்றைப் போலிருக்கிறது அத்தானை இழந்து. . அதற்குள் 13 ஆண்டுகளா ? இன்முகத்தால் எம் இதயங்களை வென்ற நல்ல உறவு எண்ணமெல்லாம் இனிக்கின்ற இனிய அரும் உறவை எங்கினிமேல் காண்போம்? நல்லவர்களுக்கு மரணமில்லை. அவர்கள் நினைவுகளாய் என்றும் நம்மோடு தானிருப்பார்கள். அத்தானுக்கு என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute