யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப்(நடுவுத்திருத்தி) பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி விசுவலிங்கம் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற நீலையினார், சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, துரைராசா, சண்முகம், சின்னத்துரை, நடராசா, நாகம்மா, தங்கம்மா மற்றும் சின்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன்(V.P- சுவிஸ்), ரஞ்சினி(றஞ்சி-கனடா), மல்லிகாதேவி(மல்லிகா- கனடா), குகராசன்(குகன் -சுவிஸ்), தவமணிதேவி(றமணி- சுவிஸ்) ஆகியோரின் தந்தையும்,
விமலினி, மகேந்திரராஜா(மகேந்திரன்), காலஞ்சென்ற ஜெயகுமார், முத்தமிழ்ச்செல்வி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகிஷ், பிரதீஷ்-ராகல், அர்ஜன் -அனுசா, சனன் -மீரா, பவித்திரா-துஷாந்தன், கிசாந்தி- அஜேஸ்குலன், மாதங்கி- அழிலன், சுசாந், சிந்துஜா- பிரசாந், சர்மியா- ஜெனா, சாதித்தியா, மதுசாந், மயூரி-குகதாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கியானோ, அமாயா, அசாயிரா, கயிரி, அமிரன், சயன், சமீரா, அர்சுன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 07 Jan 2026 9:00 AM - 11:00 AM
- Wednesday, 07 Jan 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +41779932746
- Mobile : +16476218703
- Mobile : +14166185034
- Mobile : +41793990818
- Mobile : +41799617506