
-
25 JUN 2024
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டுக்கோட்டை, Sri Lanka கொழும்பு, Sri Lanka ஓமான், Oman குப்பிளான், Sri Lanka
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, ஓமான், யாழ். குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி விஜயரத்தினம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், எங்கள் குடும்ப ஆலமரமாய் திகழும் உரும்பிராய் காட்டுவயிரவர் கோவில் முன்னாள் உரிமையாளர் முத்தர் பொன்னம்பலம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சின்னத்தம்பி நாகரத்தினம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி அவர்களின் பாசமுள்ள தந்தையும்,
யோகா(கனடா), லீலா, குணம், கிளி, பப்பா, வரது, ரஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
எங்கள் விஜே(வவா) அவர்களின் துயரச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல், அனுதாபம் தெரிவித்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளைச் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எம் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
