யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று சுவிஸ் இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஜயம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற அன்பழகன், மதியழகன்(சுவிஸ்), காலஞ்சென்ற வாசுதேவன், லோகதாசன்(அண்ணாத்துரை- பிரான்ஸ்), மாலதி(ஜேர்மனி), கமலாவதி(கலா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா, கனகம்மா, குமாரசாமி, கோபாலபிள்ளை(ஜேர்மனி), காலஞ்சென்ற மங்கையகரசி(இலங்கை), வில்வரெத்தினம்(இலங்கை), குணரெத்தினம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காசிநாதன், யோகன், குணேஸ்வரி, வசாந்தராணி(இலங்கை), பாக்கியம்(ஜேர்மனி), மதியபரணம்(பாலன்-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தேவகாந்தன், கவிதா, வினோதினி, காலஞ்சென்ற யோகராஜா, விஜயசுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசாந்தன், நிசாந்தினி, மதுஷனா, மிதுஷனா, மிதுசன், சாகித்தியா, டிலக்கியா, விபிதன், சானுசன், சுரேகா, பிரியந்த், ஹரிசா, நதினா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Live Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Aug 2026 9:00 AM - 12:30 PM
- Sunday, 02 Aug 2026 9:00 AM - 12:30 PM
- Monday, 03 Aug 2026 8:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details